அரசியலமைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அரசியலமைப்பு

  • ஒரு நாடு அல்லது அமைப்பின் சட்ட திட்டங்கள், நிருவாக நெறிமுறைகள் போன்றவற்றை விளக்கிப் பட்டியலிடும் ஆவணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரசியலமைப்பு&oldid=969505" இலிருந்து மீள்விக்கப்பட்டது