அரட்டன்
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- அரட்டன், பெயர்ச்சொல்.
- குறுநில மன்னன்(திவாகர நிகண்டு )
- துஷ்டன்
- அரட்ட ரைவரை யாசறுத்திட்டு (தேவாரம் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ruler of a small territory, chief
- one who causes fear, worry or annoyance
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +