அரணி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அரணி, பெயர்ச்சொல்.
- தீக்கடைகோல்
- அரணி யின்புறத் தனலென (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் சம்பவ.)
- உராய்வதன் மூலம் தீப்பொறி உருவாக்கும் கருவி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +