அரணியன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அரணியன், பெயர்ச்சொல்.
  1. அடைக்கலமானவன்
    அரணிய னென்றவற் கன்பு கூர்ந்தனை(கம்பராமாயணம் விபீடண.)
  2. காட்டிலிருப்பவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. one who is a refuge
  2. one who is the forest


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரணியன்&oldid=1377403" இலிருந்து மீள்விக்கப்பட்டது