அரிகிடை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அரிகிடை, . வட்டார வழக்குச் சொல்
- வயலில் கூட்டமாக கிடக்கும் அறுத்துப் போடப்பட்ட நெற்கதிர்கள்.
விளக்கம்
[தொகு]மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a stack of paddy corn
பயன்பாடு
[தொகு]- அறுத்துப் போடப்பட்ட நெற்கதிர்கள் மறுநாள் களத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
- (இலக்கியப் பயன்பாடு)
- வயலில் அறுத்துக் கூட்டமாக கிடப்பன
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அரிகிடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி