அரிசெள்ளு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]அரிசெள்ளு, .
- ஆந்திர நாட்டு ஓர் இனிப்புத் தின்பண்டம்.
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...தெலுங்கு...தமிழ் நாட்டு அதிரசம் போன்ற ஆந்திரத்தின் ஒர் இனிப்புத் தின்பண்டம்...வெல்லம், அரிசிமாவு, வெள்ளை எள் ஆகியவைகளைக்கொண்டு செய்து நெய் அல்லது எண்ணெயில் பொரித்து எடுப்பர்...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a sweet snack from the telugu country