அருணாசல் பிரதேஷ்
Appearance
தமிழ்
[தொகு]ஒலிப்பு
[தொகு]இல்லை | |
(கோப்பு) |
பொருள்
[தொகு]- அருணாசல் பிரதேஷ், பெயர்ச்சொல்.
- ஓர் இந்திய மாநிலம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இந்தியாவின் வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று...மலை சாதியினர் வாழுமிடம்... அதிகாலை சூரியகிரணங்களில் மூழ்கும் மலைகளுடைய பிரதேசம்/உதய சூரியனின் நாடு என்ற பொருளில் அருணாசல் பிரதேஷ் எனப்படுகிறது...பல மலை சாதியினரின் மொழிகளிருந்தாலும் ஆங்கிலமே ஆட்சி மொழி...தலைநகரம் இட்டா நகர்...இந்த மாநிலத்தின் பரப்பளவு 83,743 சதுர கிலோமீட்டர்/32,333 சதுர மைல்... மக்கள் தொகை 2011-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 13,82,611 ஆகும்...இந்த முழு மாநிலமும் தங்களுடையது என இந்தியாவின் அண்டை நாடான சீனா உரிமைக் கொண்டாடிவருகிறது...