அருநெறி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அருநெறி, பெயர்ச்சொல்.
- போவதற்கரிய வழி
- முடுக்கரு மருநெறித் தொடர்பும் (உபதேச கா.சிவவிரத.)
- மனை வாயில்(பிங்கல நிகண்டு )
- பாலைவனம்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- narrow, difficult way, way that perplexes one
- gateway, entrance
- desert tract
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +