அருந்ததி காட்டல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அருந்ததி காட்டல், பெயர்ச்சொல்.
  1. வசிஷ்டரைக் குறிக்கும் நட்சத்திரத்தின் பின் செல்லும் நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரம் போலக் கணவன் செல்லும் மார்க்கத்தின்படி நீயும் செல்க என மணமகட்கு அறிவிக்கக் கல்யாணத்தின்போது அந்த அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருந்ததி_காட்டல்&oldid=1930459" இலிருந்து மீள்விக்கப்பட்டது