அருந்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அருந்துதல், பெயர்ச்சொல்.
  1. உண்ணுதல்(கம்பராமாயணம் விபீடண.)
  2. குடித்தல்
    தண்ணீரருந்தி (தாயுமானவர் எந்நாள். அருளி.)
  3. அனுபவித்தல்
    ஆருயிர்கள் பயனருந்தும் (கோயிற்பு.வியாக்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to eat
  2. to drink
  3. to contain, hold
  4. தன்னிடத்துக் கொள்ளுதல் சாந்தருந்தி . . . மலர்ந்தேந் தகலத்து (குறிஞ்சிப்.120) .
  5. to experience, either good or evil, pleasure or pain, reap the fruits of actions done


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருந்துதல்&oldid=1968114" இலிருந்து மீள்விக்கப்பட்டது