உள்ளடக்கத்துக்குச் செல்

அருமை பெருமை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அருமை பெருமை

சொல் பொருள்

அருமை – பிறர்க்கு அரிதாம் உயர்தன்மை. பெருமை – செல்வம், கல்வி, பதவி முதலியவற்றால் உண்டாகும் செல்வாக்கு.

விளக்கம்

அருமை பெருமை தெரியாதவன்’ எனச் சிலர் பழிப்புக்கு ஆளாவர். ஒருவரது அருமை பெருமைகளை அறிந்து நடத்தல் வேண்டும் என்பது உலகோர் எதிர்பார்ப்பாம். ஆனால் ‘அருமை பெருமை’ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையாக அல்லவோ தோன்றுகின்றது.

அரிது என்பதன் வழிவந்தது அருமை. பெரிது என்பதன் வழிவந்தது பெருமை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருமை_பெருமை&oldid=1913257" இலிருந்து மீள்விக்கப்பட்டது