அருள்மேஷக வர்த்தமம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அருள்மேஷக வர்த்தமம், பெயர்ச்சொல்.
- வாயு இமைச்சந்தில் நிற்கும் போது இமைகள் ஓயாது துடிக்கவும் அன்றி ஒருவேளை துடித்து மறு வேளை துடியாமலும் அவ்வாறன்றி துடிக்காமலும் மூடாமலும் இருக்கச் செய்யும் ஓர் வகைக் கண்ணோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்