உள்ளடக்கத்துக்குச் செல்

அருவெறுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொல்:

[தொகு]

அருவெறுப்பு

பொருள்:

[தொகு]

காண்பதற்கு சகிக்காதது ; வெறுப்பு கொள்ளுதல்

கர்ப்பம் தரித்த சில நாட்களிலேயே குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம்

மொழிபெயர்ப்புகள்:

[தொகு]

Disgust

"https://ta.wiktionary.org/w/index.php?title=அருவெறுப்பு&oldid=1912652" இலிருந்து மீள்விக்கப்பட்டது