அரைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அரைத்தல், பெயர்ச்சொல்.
  1. அம்மி முதலியவற்றால் அரைத்தல்
    அரைத்த மஞ்சள தாவதை (தேவாரம் )
  2. தேய்த்தல்
    அரைத்த வாரமும் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் நிரை.)
  3. கொட்டை நீக்குதல்
    பஞ்சரைக்க
  4. அழித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to grind, pulverise
  2. to graze, destroy by rubbing, to mash
  3. to clear of seeds, gin
  4. to cause to wane, destroy


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரைத்தல்&oldid=1185803" இலிருந்து மீள்விக்கப்பட்டது