அரோசிகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அரோசிகம், பெயர்ச்சொல்.
- உணவில் வெறுப்பு
- அருவருப்பு
- ஆழ்ந்து நினைக்கி னரோ சிகமா மிவ்வுடலில் (தாயுமானவர் எந்நாட்.யாக்கை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- want of relish for food , loss of taste, want of appetite, anorexia
- disgust, aversion
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +