அர்ச்சென்டினா
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
-
இருப்பிடம்
-
கொடி
-
தலைநகரம்
-
Iguaçu அருவி
பொருள்[தொகு]
அர்ச்சென்டினா பெயர்ச்சொல்
- இது தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்
- República Argentina என்பதே இதன் முழுபெயர் ஆகும்.
விளக்கம்[தொகு]
- இது தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரியதும் உலகில் எட்டாவது பெரிய நாடும் ஆகும்.
மொழிபெயர்ப்பு[தொகு]
- Argentinaஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---அர்ச்சென்டினா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற