அறநிலையறம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறநிலையறம், பெயர்ச்சொல்.
- நால்வகை வருணத்தாரும் தத்தம் நெறியிற் பிழையாது அரசன் பாதுகாக்கை(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- maintenance by the king of the observance of caste rules by the four castes
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +