அறிக்கை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறிக்கை, பெயர்ச்சொல்.
- அறிவிப்பு
- தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். )
- குற்றத்தை ஒப்புக்கொள்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- notice
- confession
- report
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +