அறிக்கைப்பத்திரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறிக்கைப்பத்திரம், பெயர்ச்சொல்.
- எழுத்து மூலமான விளம்பரம்
- வரலாறு குறிக்கும் பத்திரிகை
- சங்கத்தின் மூன்றாம் வருஷத்து அறிக்கைப் பத்திரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- advertisement, notification, written notice, proclamation
- report
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +