அறிவன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அறிவன், பெயர்ச்சொல்.
- நல்லறிவுடையான்(கந்தபுராணம் மார்க்கண். )
- அருகன்(திவாகர நிகண்டு )
- புத்தன்(பிங்கல நிகண்டு )
- புதன்(திவாகர நிகண்டு )
- செவ்வாய்(பிங்கல நிகண்டு )
- கணி(கலித்தொகை )
- Artisan
- கம்மாளன்(திவாகர நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- man of knowledge, wise man, sage
- arhat
- buddha
- the planet mercury
- the planet mars
- astrologer and priest
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +