அறிவுமயங்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அறிவுமயங்குதல், பெயர்ச்சொல்.
  1. பிரஞ்ஞை தவறுதல்
  2. பிரமித்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to faint, lose consciousness by swooning, by fits, by sleep, by approach of death
  2. to be stunned or bewildered


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறிவுமயங்குதல்&oldid=1187367" இலிருந்து மீள்விக்கப்பட்டது