அறுகெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அறுகெடுத்தல், பெயர்ச்சொல்.
  1. அறுகிட்டு ஆசீர்வதித்தல்
    (எ. கா.) மறையோ ரறுகெடுப்ப (சேக்கிழார். பு. 88)
  2. பூசித்தல். அரசரப்பொழு தடிமிசை யறுகெடுத்திட (கலிங். 251)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To invoke blessings on a person, by scattering on his head rice with cynodon grass
  2. to worship



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுகெடுத்தல்&oldid=1248733" இலிருந்து மீள்விக்கப்பட்டது