அறுசமயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
அறுசமயம்--வைணவம்--விஷ்ணு}
அறுசமயம்--சைவம்--பரம சிவன்

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அறுசமயம், பெயர்ச்சொல்.
  1. இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the six systems of hindu religion which are considered to be vedic

விளக்கம்[தொகு]

  • ஆறு + சமயம் = அறுசமயம்...இந்து மதத்தை மக்கள் வழிபடும் கடவுளரின் அடிப்படையில் ஆறு பிரிவுகளகப் பிரித்துள்ளனர்...அவைகளுக்கு மொத்தமாக அறுசமயம் என்று பெயர்...இவைகளுக்கு தனித்தனியாக வழிபாட்டு முறைகளும் சொல்லும் மந்திரங்களும் வேறுபடும்...அப்பிரிவுகள் (1) சைவம் (பரம சிவன்), (2)வைணவம் (விஷ்ணு), (3) கௌமாரம் (சுப்பிரமணியன், முருகன்), (4) காணபத்தியம் (விநாயகர்), (5)சௌரம் (சூரியன்), (6) சாக்தம் ( சக்தி, துர்கை).


"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுசமயம்&oldid=1887887" இருந்து மீள்விக்கப்பட்டது