அறுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறுதல், பெயர்ச்சொல்.
- கயிறுமுதலியன இறுதல்
- சாப நாணறு குமிலவோதை (இரகு வமிசம் யாகப்..)
- இல்லாமற்போதல்
- அல்லலோடருவினை யறுத லாணையே (தேவாரம் )
- தீர்தல்
- அற்ற காரியம் (சிலப்பதிகாரம் முன்னிலைப்பரவல், உரை..)
- தங்குதல்
- மணிமாநிலத் தற்றதோர் கோதையின் (சீவக சிந்தாமணி )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be severed, to break, as a rope
- to cease, become extinct, perish
- to be decided, settled
- to abide, dwell
- to make friends
- to go to ruin
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +