உள்ளடக்கத்துக்குச் செல்

அறுதொழில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அறுதொழில், பெயர்ச்சொல்.
  1. அந்தணர்க்குரிய ஓதல் , ஓதுவித்தல் , வேட்டல் , வேட்பித்தல் , ஈதல்
  2. ஏற்றல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • அந்தண ராவோர் அறுதொழில் பூண்டுளோர் செந்தழல் ஓம்பி மும்போதும்... (திருமந்திரம்:224)



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறுதொழில்&oldid=1894852" இலிருந்து மீள்விக்கப்பட்டது