அறுவகைப்படை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அறுவகைப்படை, பெயர்ச்சொல்.
- The six sets of forces of a king, =மூலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை(திருக்குறள் )
- காண்க: அறுவகைத்தானை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- As above stated
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +