உள்ளடக்கத்துக்குச் செல்

அறைக்கட்டளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • அறைக்கட்டளை, பெயர்ச்சொல்.
  1. கோயிலில் நித்தியப்படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் (R. T.) செய்யு மறைக்கட்டளையார் வந்தால் (விறலிவிடு. 281)
  2. சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலிநிலம் (G. Md. D. I, 200.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Temple stores
  2. Lands granted rent-free to individuals in order that they might transfer them to the temples as an act of religous merit



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அறைக்கட்டளை&oldid=1249726" இலிருந்து மீள்விக்கப்பட்டது