அறைபோதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அறைபோதல், பெயர்ச்சொல்.
- கீழறுக்கப்படுதல்
- அழிவின் றறை போகா தாகி (திருக்குறள் )
- கெட்டழிதல்
- அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து(சிலப்பதிகாரம் )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be corrupted or seduced, as an army by the enemy
- to be bewildered, to become non-plussed, be ruined
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி