அற்றதுஅலைந்தது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அற்றதுஅலைந்தது

சொல் பொருள்

அற்றது – எவர் துணையும் அற்றவர். அலைந்தது – ஓரிடம் நிலைப்பற்றது அலைந்து திரிபவர்.

விளக்கம்

அற்றது அலைந்ததுக் கெல்லாம் இந்த வீடு தானா கிடைத்தது” எனச் சலித்துக் கொள்ளுவார் உளர். அவர் ‘அற்றவர் அலைந்தவர்’ என்று கூறுவதையும் விரும்பாராய் அஃறிணையால் குறிப்பர். தம் வறுமையாலும் செய்து செய்து சலித்தலாலும், மனமின்மையாலும் வரும் பழிப்புரை ஈதாம். அற்றார்க்கு ஒன்று ஆற்றுதலும், புகலற்று அலைவார்க்கு உதவுதலும் அறம் என்பது அறநூற் கொள்கை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்றதுஅலைந்தது&oldid=1913249" இலிருந்து மீள்விக்கப்பட்டது