அலகுகட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலகுகட்டுதல், பெயர்ச்சொல்.
  1. மந்திரத்தால் வாயைக்கட்டுதல்
  2. வாளின்வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல்
  3. கணக்குத்தீர்த்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to charm
  2. to render the sword powerless by enchantment
  3. to settle accounts


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலகுகட்டுதல்&oldid=1187728" இலிருந்து மீள்விக்கப்பட்டது