அலங்கோலம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]அலங்கோலம்
- சீர்குலைந்த /சீர்கெட்ட நிலை, சீர்கேடு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - mess,disorder,disarray,slovenliness
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]வீடு ஒரே அலங்கோலமாகக் கிடந்தது (The house was a total mess)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]ஒழுங்கின்மை; குழப்பம்; சீர்கேடு; சீர்குலைவு; முறையின்மை; அலைகுலை, கந்தரகோலம்