அலர்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அலர்தல், பெயர்ச்சொல்.
- மலர்தல்
- பரத்தல்
- அலர்தலை மாநிலம் (நைடத. சிறப்புப்..)
- பெருத்தல்
- அலர்முலை யாகத்து (கலித்தொகை )
- விளங்குதல்
- ஆழியங் கிழவனா யலரும் (சூளாமணி குமார..)
- சுரத்தல்
- அலர்முலைச் செவிலியம் பெண்டிர்த் தழீஇ (பெரும்பாண்..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to blossom, open up
- to spread to expand, to be diffused, as the rays of the sun, as water
- to increase in size, become large
- to manifest itself, shine forth
- to form, collect
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +