அலாக்காக
Appearance
ஒலிப்பு
பொருள்
அலாக்காக (உரிச்சொல்)
- தனியே பிரித்தல்
- வேறுபடுத்தி அப்புறப் படுத்துதல்
விளக்கம்
- ஒன்றை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி அப்படியே பிரித்து எடுத்தல்
பயன்பாடு
- அலாக்காய்த் தூக்கு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---அலாக்காக--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு