அலைசுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலைசுதல், பெயர்ச்சொல்.
  1. ஆடையை அலைத்துக் கழுவுதல்
  2. குலுக்குதல்
    அலைசிக் குடி
  3. கலக்குதல்
    அவனைப் பேச்சால் அலைசிவிட்டான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to wash, rinse
  2. to shake
  3. to agitate, throw into confusion


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைசுதல்&oldid=1188094" இலிருந்து மீள்விக்கப்பட்டது