அலைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அலைதல், பெயர்ச்சொல்.
  1. அசைதல்
    அலைந்தன நாகம் (கந்தபுராணம் முதனாட்..)
  2. திரிதல் புசிப்புக்கலைந்திடல் (தாயுமானவர் சித்தர்
  3. வருந்துதல்
  4. தள்ளாடுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to wave, shake, play in the wind, move, as a reflection in water
  2. to go to and fro for an object, roam, wander
  3. to wander in weariness, to be harassed
  4. to stagger, totter


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைதல்&oldid=1188095" இலிருந்து மீள்விக்கப்பட்டது