அலைப்பேசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அலைபேசி

அலைக்கம்பி கோபுரம்
பல்வகை அலைபேசிகள்

பொருள்[தொகு]

மின்கம்பி இணைப்பு இல்லாமல் மின்காந்த அலைகளால் இயங்கி, ஒலியலைகளைக் கேட்கவும், செலுத்தவும் (அனுப்பவும்) பயன்படும் தொலைபேசி. இத் தொலைதொடர்பு மின்னியல் கருவி செல்லுமிடமெல்லாம் எடுத்துச்செல்லலாம் என்பதால் செல்பேசி, அலைபேசி, நகர்பேசி என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைப்பேசி&oldid=1885613" இலிருந்து மீள்விக்கப்பட்டது