உள்ளடக்கத்துக்குச் செல்

அலைமகள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
அலைமகள்/இலக்குமி

அலைமகள் பெயர்ச்சொல்

பொருள்

[தொகு]

மொழிபெயர்ப்பு

[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்

[தொகு]

காக்கும் கடவுளான இறைவன் திருமாலின் பத்தினி இலக்குமி. அலைகள் மிக்க பாற்கடலில் தோன்றியவளாதலால் அலைமகள் என்று அழைக்கப்படுகிறாள். செல்வத்தையும், எல்லாப் பேறுகளையும் அருளும் தெய்வம்.

( மொழிகள் )

சான்றுகள் ---அலைமகள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலைமகள்&oldid=1999658" இலிருந்து மீள்விக்கப்பட்டது