அலைவுக் காலம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அலைவுக் காலம், பெயர்ச்சொல்.
- அலைநீளத்திற்குச் சமமான தொலைவைக் கடக்க, அலை ஒன்று எடுத்துக்கொள்ளும் காலம் அலைவுக் காலம் எனப்படும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்