கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- அலைவுறு இயக்கம், பெயர்ச்சொல்.
- பொருளொன்று மையப்புள்ளியைப் பொருத்து மீண்டும் மீண்டும், முன்னும் பின்னுமான இயக்கத்தை மேற்கொள்ளுமானால், அது அலைவுறு இயக்கத்தில் உள்ளது எனப்படும்.
- oscillatory motion