அலை இயக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அலை இயக்கம், பெயர்ச்சொல்.
- அலை இயக்கம் என்பது ஊடகத்தின் வழியே ஆற்றல் பரவுதலின் ஒரு முறையாகும். ஊடகத்தில் உள்ள துகள்கள், அவற்றின் சமநிலைப் புள்ளிகளைப் பொருத்து சீரலைவு இயக்கத்திற்கு உட்படுவதால், ஒரு துகளிலிருந்து மற்றொரு துகளுக்கு, ஆற்றல் மாற்றப்படுகிறது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்