உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லாத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அல்லாத்தல், பெயர்ச்சொல்.
  1. துன்பமுறுதல்
    வயவுநோய் நலி தலி னல்லாந்தார் (கலித்தொகை )
  2. மகிழ்தல்
    அதனெதிர் சொல்லே மாதலி னல்லாந்து கலங்கி குறிஞ்சிப் பாட்டு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to suffer, to be in distress
  2. to rejoice, to be glad


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லாத்தல்&oldid=1188612" இலிருந்து மீள்விக்கப்பட்டது