அல்லுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அல்லுதல், பெயர்ச்சொல்.
  1. முடைதல்
    குருவி கூட்டை அல்லுகிறது
  2. பின்னிக்கொள்ளுதல்
    மரங்கள் அல்லிகொண்டன

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. [t.k. allu.] 5 v.tr. v.intr.
  2. to knit, build, weave to interlace closely


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லுதல்&oldid=1188655" இலிருந்து மீள்விக்கப்பட்டது