அள்ளக்கொள்ள

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அள்ளக்கொள்ள

சொல் பொருள்

அள்ள – பரவிக் கிடப்பதைக் கூட்டி அள்ளுதற்கு. கொள்ள – கூட்டி அள்ளியதைக் கொண்டு போதற்கு.

விளக்கம்

அள்ளக் கொள்ள ஆள் வேண்டும்” என்று களத்து வேலைக்கு ஆள் தேடுவர் .மழை போலும் நெருக்கடியான வேளையானால் ஒருவர்க்கு ஒருவர் கூப்பிடாமலே கூடிவந்து அள்ளக்கொள்ள முந்துவர்.

அள்ளிக்குவித்தல், களத்து வேலை; கொள்ளுதல் சேர்த்தல், களஞ்சியத்து வேலை.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அள்ளக்கொள்ள&oldid=1913251" இலிருந்து மீள்விக்கப்பட்டது