அழற்புற்று
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அழற்புற்று, பெயர்ச்சொல்.
- வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய்(ஜீவரட்..)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- disease creating an outgrowth in the white of the eye which causes burning sensation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +