உள்ளடக்கத்துக்குச் செல்

அழிஞ்சில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
அழிஞ்சில்:
Alangium salviifolium

இது ஒரு வகை மூலிகையின் பெயர்

தாவரவியல் பெயர்: ''Alangium salviifolium''

குடும்பம்  : Alangiacea

செய்கைகள் : சிறுநீர் பெருக்கி, புழுக் கொல்லி, குமட்டலெலுப்பி.

பயன்படும் பாகங்கள்  : வேர் பட்டை, இலை, விதை .

பயன்கள் : தோல் நோய்கள், வாத நோய்கள் தீரும்.

வேதியியல் மூலங்கள்: Amorphous Alkaline, alanginie

சேரும் மருந்துகள் : படைசங்கரன்
மொழிபெயர்ப்புகள்


( மொழிகள் )

சான்றுகள் ---அழிஞ்சில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழிஞ்சில்&oldid=1989641" இலிருந்து மீள்விக்கப்பட்டது