அவதிஞானம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அவதிஞானம், பெயர்ச்சொல்.
- தூரத்துள்ளவற்றைப் பொறியுதவியின்றி உணரும் உணர்ச்சி(சீவக சிந்தாமணி உரை.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- clairvoyance, supersensual perception of objects and events distant in space and time
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +