அவத்தானம்
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
[தொகு]- அவத்தானம், பெயர்ச்சொல்.
- இருப்பிட்ம். மாயாத்துவய மத்தியே அவத்தானஞ் சொல்லப்பட்டது(சி.சி. சிவாக்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dwelling, place of residence
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +