அவந்தரை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவந்தரை, பெயர்ச்சொல்.
- சீர்கேடு. பகு அவந்தரையாயிருந்தபடியினாலே (கோயிலொ.)
- அநாதநிலை. அவந்தரையாய்ச் செத்தான்
- பயனிலதாகை. அது அவந்தரையாய்ப் போயிற்று.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- disorder, confusion
- forlorness
- becoming useless, fruitless
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +