அவமிருத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்[தொகு]

  • அவமிருத்து, பெயர்ச்சொல்.
  1. துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. untimely or unnatural death




( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவமிருத்து&oldid=1920806" இலிருந்து மீள்விக்கப்பட்டது