அவயோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]


பொருள்[தொகு]

  • அவயோகம், பெயர்ச்சொல்.
  1. தீயசம்பவம். மனையவண் முகங்கண் டவயோக முணர்ந்தழிந்து (வேதாரணி.அக்கினிதீர்த்.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. unfortunate occurrence, misfortune



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவயோகம்&oldid=1832037" இலிருந்து மீள்விக்கப்பட்டது